About
இக்குறுகிய காணொளி அடிப்படையிலான கற்கைநெறியானது, சமூதாய அங்கத்தவர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்களைச் சுற்றி நெருக்கீடில் அல்லது துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கற்கைநெறியில் உள்ள தொகுதிகள், உங்கள் பணித்தளத்திலோ அல்லது அன்றாட வாழ்விலோ நீங்கள் சந்திக்கின்ற பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஆதரவு வழங்கும் போது பயன்படுத்தக்கூடிய, அடிப்படை உள சமூக திறன்கள் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றது.